Wednesday, September 2

சினிமா

மணி சேயோன் இயக்கத்தில் சுந்தர் C நாயகனாக நடிக்கும் “வல்லான்” படத்தின் டீசர்

மணி சேயோன் இயக்கத்தில் சுந்தர் C நாயகனாக நடிக்கும் “வல்லான்” படத்தின் டீசர்

சினிமா
VR டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக VR மணிகண்டராமன்  பிரம்மாண்டமாக தயாரிக்க,மணி சேயோன் இயக்கத்தில் சுந்தர் C நாயகனாக நடிக்கும் “வல்லான்” படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது ஹெபா படேல், தான்யா ஹோப், சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், அஜித் கோஷி ஆகியோர் நடிக்கின்றனர்.மணி பெருமாள் ஒளிப்பதிவை மேற்கொள்ள சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். கலை - சக்தி வெங்கட்ராஜ் எக்ஸிகியூடிவ் புரொட்யூசர் - அசோக் சேகர் நடனம் - கல்யாண், சந்தோஷ் சண்டைப்பயிற்சி - விக்கி நந்தகோபால், ஸ்டில்ஸ் - ராஜேந்திரன் மக்கள் தொடர்பு - சதிஷ் (AIM)      ...
இன்று ஹைதராபாத் ராஜ்பவனில் நடைபெற்ற உலக மகளிர் தின நிகழ்ச்சி

இன்று ஹைதராபாத் ராஜ்பவனில் நடைபெற்ற உலக மகளிர் தின நிகழ்ச்சி

சினிமா, செய்திகள்
உலக மகளிர் தினத்தை ஒட்டி இன்று ஹைதராபாத் ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா கவர்னர் மாண்புமிகு தமிழிசை செளந்தர்ராஜனின் அழைப்பை ஏற்று நகரி எம்.எல்.ஏ திருமதி R.K.ரோஜா செல்வமணி அவர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
Olympia Movies S. அம்பேத் குமார் வழங்கும் கவின் – அபர்ணா தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் K பாபு இயக்கத்தில் “Production No.4” !

Olympia Movies S. அம்பேத் குமார் வழங்கும் கவின் – அபர்ணா தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் K பாபு இயக்கத்தில் “Production No.4” !

சினிமா
Olympia Movies S. அம்பேத் குமார் வழங்கும் கவின் - அபர்ணா தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் K பாபு இயக்கத்தில் “Production No.4” ! Olympia Movies சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் எப்போதுமே சிறந்த கதைகள் கொண்ட உணர்வுபூர்வமான திரைப்படங்களை தந்து வருகிறார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் புதிதாக உருவாகும் “Production No.4” திரைப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ‘கடாரம் கொண்டான்’ படத்தின் இயக்குனர் ராஜேஷ் M செல்வாவின் முன்னாள் உதவியாளர் கணேஷ் K பாபு இயக்குகிறார். இத்திரைப்படம் நவீனகால பின்னணியில், கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய உணர்ச்சிகரமான காதல் கதையாக உருவாகிறது. Olympia Movies சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் பேசியதாவது… ஒரு தயாரிப்பாளராக இருப்பதை விட, நான் எப்போதும் சிறந்த கதைகளுடன் கூடிய பொ...
உழவன் ஃபவுண்டேஷனின் “உழவர் விருதுகள் – 2022”

உழவன் ஃபவுண்டேஷனின் “உழவர் விருதுகள் – 2022”

சினிமா, செய்திகள்
உழவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உழவர்களை கௌரவப்படுத்தும் நோக்குடனும், தற்சார்பு பொருளாதாரத் தன்னிறைவு பெற்றவர்களாக உழவர்களை  உருவாக்கவும், நடிகர் கார்த்தி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதே  உழவன் ஃபவுண்டேஷன். ​உழவுக்காக பல்வேறு செயல்திட்டங்களை உருவாக்கி இயங்கிவரும் உழவன் ஃபவுண்டேஷன், முதன் முதலில் கஜா புயலால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளை கண்டறிந்து ஆதரவுக்கரம் நீட்டியது. பல நீர் ஆதாரங்களை சீரமைக்க துணை நின்றதோடு சுற்றுச்சூழலை மேம்படுத்த தேவையான செயல்திட்டங்களையும் தீட்டி   வருகிறது. ​நம் வாழ்க்கையோடு கலந்திருந்த ஏராளமான நாட்டு விதைகள் இன்று வழக்கொழிந்து வருகின்றன. அவற்றை மீட்டுருவாக்கம் செய்து பரவலாக்கும் விவசாயிகள் இந்தியாவில் எங்கிருந்தாலும் அவர்கள் பணிகள் மேலும் தொய்வின்றி நடக்க ஊக்கத்தொகை அளித்து வருகிறது.மேலும், சிறு குறு விவசாயிகளுக்கு பயன்படும் கருவிகளை வடிவமைக்கும் ப...
வீரமே வாகை சூடும் திரைப்படம் ஜீ5 தளத்தில் மார்ச் 4, 2022 முதல் பிரத்யேகமாக வெளியாகியுள்ளது!

வீரமே வாகை சூடும் திரைப்படம் ஜீ5 தளத்தில் மார்ச் 4, 2022 முதல் பிரத்யேகமாக வெளியாகியுள்ளது!

சினிமா
வீரமே வாகை சூடும் திரைப்படம் ஜீ5 தளத்தில் மார்ச் 4, 2022 முதல் பிரத்யேகமாக வெளியாகியுள்ளது! 'முதல் நீ முடிவும் நீ' முதல் திரைப்படம் 'விலங்கு' இணைய தொடர் வரை ப்ளாக்பஸ்டர் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ஜீ 5 நிறுவனம், சமீபத்தில் வெளியான நடிகர் விஷாலின் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான “வீரமே வாகை சூடும்” திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் மார்ச் 4, 2022 உலகம் முழுதும் பிரத்யேகமாக வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் நடித்துள்ள இப்படம், தெலுங்கில் சாமந்திடு மற்றும் கன்னடத்தில் ஒப்பா என்ற பெயரில் ஒளிப்பரப்படவுள்ளது. இப்படத்தில் விஷாலுடன் டிம்பிள் ஹயாதி, ரவீனா ரவி, யோகி பாபு, ரமணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வலுவான கதை மற்றும் நட்சத்திர நடிகர்களின் சிறப்பான நடிப்பால், பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் ...
UV கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷியாம்.

UV கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷியாம்.

சினிமா
UV கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷியாம். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ள பிரமாண்டமான படங்களில் ஒன்று ராதே ஷ்யாம், UV கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடித்துள்ள இப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ள நிலையில், தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவினில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, உட்பட்ட தமிழ் பிரபலங்களுடன், ராதே ஷியாம் படக்குழுவினர் பிரபாஸ், பூஜா ஹெக்டே, இயக்குநர் ராதா கிருஷ்ண குமார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, பாடலாசிரியர் மதன் கார்கி தயாரிப்பாளர் பிரமோத் ஆகியோர் க...
முழுக்க முழுக்க காதல் கலந்த காமெடி படம் அசார் – யோகிபாபு – மனிஷா ஜித் நடித்துள்ள ” கடல போடா ஒரு பொண்ணு வேணும் “

முழுக்க முழுக்க காதல் கலந்த காமெடி படம் அசார் – யோகிபாபு – மனிஷா ஜித் நடித்துள்ள ” கடல போடா ஒரு பொண்ணு வேணும் “

சினிமா
R.G.மீடியா என்ற பட நிறுவனம் சார்பில் D.ராபின்சன் பிரமாண்டமாக தயாரித்துள்ள படத்திற்கு வித்தியாசமாகவும், காமெடியாகவும் " கடல போடா ஒரு பொண்ணு வேணும் " என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் விஜய் டிவி அசார் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மனிஷா ஜித் நடித்துள்ளார். மற்றும் செந்தில், மன்சூரலிகான், பிக்பாஸ் காஜல், லொள்ளுசபா மனோகர், சுவாமிநாதன், சாய் தீனா, ஜார்ஜ்,தெனாலி, சிவசங்கர் மாஸ்டர், பவுன் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு - இனியன் J. ஹாரீஸ் ( கன்னிமாடம், பாம்பாட்டம் போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் ) இசை - ஜூபின் ( திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எடிட்டிங் - சந்துரு பாடல்கள் - யுகபாரதி வசனம் - வசீகரன் நடனம் - தீனா, ராதிகா மக்கள் தொடர்பு - மணவை புவன் தயாரிப்பு - ராபின்சன் கதை, திரைக்கதை, இயக்கம் - ஆனந்தராஜன். ...
ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில்,  உதயநிதி ஸ்டாலின் நடிக்கும், மாரி செல்வராஜ் இயக்கும் மூன்றாவது திரைப்படம் ‘மாமன்னன்’ !

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில்,  உதயநிதி ஸ்டாலின் நடிக்கும், மாரி செல்வராஜ் இயக்கும் மூன்றாவது திரைப்படம் ‘மாமன்னன்’ !

சினிமா
ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில்,  உதயநிதி ஸ்டாலின் நடிக்கும், மாரி செல்வராஜ் இயக்கும் மூன்றாவது திரைப்படம் ‘மாமன்னன்’ !ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தற்போது வெற்றி இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. ‘மாமன்னன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் உருவாகும் 15வது படமாகும். இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ‘பரியேறும் பெருமாள்’ ‘கர்ணன்’ வெற்றிப் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலின் - இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான், இவர்கள் முவரு...
அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய க்ரைம், திரில்லர் திரைப்படம் “தீயவர் குலைகள் நடுங்க” !

அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய க்ரைம், திரில்லர் திரைப்படம் “தீயவர் குலைகள் நடுங்க” !

சினிமா
அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய க்ரைம், திரில்லர் திரைப்படம் “தீயவர் குலைகள் நடுங்க” ! ஆக்சன் கிங் அர்ஜூன், ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ஆக்‌ஷன், புதிய க்ரைம் திரில்லர் படத்திற்கு தீயவர் குலைகள் நடுங்க என தலைப்பிடப்பட்டுள்ளது. GS ARTS தயாரிப்பாளர் G. அருள் குமார் தயாரிப்பில், தினேஷ் இலெட்சுமணன் இயக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு க்ரைம் -த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை, கொடூரமான முறையில் ஒரு கொலை நிகழ்கிறது. அதனை விசாரிக்கும் பின்ணனியில் அழுத்தமான க்ரைம் -த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரம் மைய கதாப்பாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளது. எந்த வித கதாப்பாத்திரம் தந்தாலும் தனது திறமையான நடிப்பின் மூலம் அசத்தும், நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் முதன்மை பெண்...
பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சினிமா
“பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணி ரத்னம் இயக்கி வருகிறார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதை “பொன்னியின் செல்வன்”. இது அனைவரும் அறிந்ததே. இதைத் திரையில் காண பல கோடி ர...