Wednesday, April 22

Author: admin

அஜித்குமாரின் ‘வலிமை’ படத்திற்காக ஜீ5 நிறுவனம் 10000 சதுர அடியில் போஸ்டரை வெளியிட்டது.

அஜித்குமாரின் ‘வலிமை’ படத்திற்காக ஜீ5 நிறுவனம் 10000 சதுர அடியில் போஸ்டரை வெளியிட்டது.

சினிமா
அஜித்குமாரின் ‘வலிமை’ படத்திற்காக ஜீ5 நிறுவனம் 10000 சதுர அடியில் பிரமாண்டமான  போஸ்டரை வெளியிட்டது.இந்தியாவில் வெளியான போஸ்டர்களில் இது உட்ச பட்ச சாதனை ஆகும். தமிழ் ஓடிடி இயங்குதளங்களில் மறுக்கமுடியாத வெற்றியாளராக, தன்னை நிரூபித்துள்ள ஜீ5 நிறுவனம், தொடர்ந்து பல மொழிகளில் அருமையான திரைப்படங்களையும் அசல் தொடர்களையும் வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒவ்வொரு மாதமும் புதிய உள்ளடக்கத்துடன் கூடிய சிறப்பு மிகு படைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது, அஜித் குமாரின் சமீபத்திய ஆக்‌ஷன் அதிரடி திரைப்படமான ‘வலிமை’ படத்தின் உலகளாவிய டிஜிட்டல் பிளாக்பஸ்டர் பிரீமியர் காட்சியைக் காணும் நேரம் வந்துவிட்டது. ‘வலிமை’ படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாவதை தொடர்ந்து, நடிகர் அஜித்குமாருக்கு சிறப்பு செய்யும் வகையில் ஜீ5, 10,000 சதுர அடியில் மிகப்பெரிய போஸ்டர...
 சிவகார்த்திகேயனின் “SK 20” திரைப்படத்தில், உக்ரேனியன் நடிகை மரியா ரியாபோஷப்கா நாயகியாக நடிக்கிறார்!

 சிவகார்த்திகேயனின் “SK 20” திரைப்படத்தில், உக்ரேனியன் நடிகை மரியா ரியாபோஷப்கா நாயகியாக நடிக்கிறார்!

சினிமா
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “SK 20” படத்தின் படப்பிடிப்பு, மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்கும் பிரபல நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் ரசிகர்களிடம் ஏற்கனவே ஆவலை குவித்த நிலையில், அடுத்த அதிரடியாக படத்தின் நாயகி குறித்து அற்புதமான தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரேனியன் நடிகை மரியா ரியாபோஷப்கா இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு அவரது பங்களிப்பு மிகப்பெரும் பலமாக அமையும் என ஒட்டுமொத்த படக்குழுவினரும் நம்புகிறார்கள். சர்வதேசத் திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பிற்காக விமர்சன ரீதியாக பெரும் பாராட்டுக்களை குவித்தவர் அவர். இப்படத்திற்காக பல கலைஞர்களை பரிசீலித்த பிறகு, தயாரிப்பாளர்கள் மரியா ரியாபோஷப்கா படத்தின் பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்று கருதி அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பில் அவர...
இணையத்தில் வைரலாகும் ‘தூஃபான்’: ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘கே ஜி எஃப் 2’ பட பாடல்

இணையத்தில் வைரலாகும் ‘தூஃபான்’: ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘கே ஜி எஃப் 2’ பட பாடல்

சினிமா
முன்னணி நடிகர் யஷ் நடிக்கும் 'கே ஜி எஃப் ' படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற 'தூஃபான்..' பாடல் வெளியாகி இணையத்தில் சாதனை படைத்து வருகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் 2'. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, இந்திய அளவில் வசூலை வாரி குவித்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் 'கே ஜி எஃப் 2' படத்தில் கதையின் நாயகனாக ராக் ஸ்டார் யஷ் நடித்திருக்கிறார். இவருடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டண்டன், பிரகாஷ் ...
ஏப்ரல் 17 முதல் கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் இரண்டாம் பருவம் வாரந்தோறும் ஒளிபரப்பாகிறது

ஏப்ரல் 17 முதல் கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் இரண்டாம் பருவம் வாரந்தோறும் ஒளிபரப்பாகிறது

இலக்கியம், சினிமா
  கவிஞர் வைரமுத்து நாட்படு தேறல் என்ற தனிப்பாட்டு நிகழ்ச்சியைக் கவித்துவமாகத் தயாரித்து வழங்கி வருகிறார். நாட்படு தேறல் முதல் பருவம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, உலகத் தமிழர்களின் பெரும் கவனத்திற்கு உள்ளாகியது. அதனைத் தொடர்ந்து இப்போது நாட்படு தேறல் இரண்டாம் பருவம் தயாராகியிருக்கிறது. 100 இசையமைப்பாளர்கள் – 100 பாடகர்கள் – 100 இயக்குநர்கள் என்ற பெரும் திட்டத்தோடு இயங்கிவரும் நாட்படு தேறல் 13 பாடல்களோடு 13 வாரங்கள் வரவிருக்கிறது. ஏப்ரல் 17 ஞாயிறு முதல், கலைஞர் தொலைக்காட்சி - இசையருவி மற்றும் வைரமுத்து யூடியூப் தளத்திலும் தொடர்ந்து 13 ஞாயிற்றுக்கிழமைகள் ஒளிபரப்பாகவிருக்கிறது. மேல்நாடுகளில் திரைப்படங்களைவிட்டுப் பாடல்கள் பெரும்பாலும் வெளியேறிவிட்டன. தனிப்பாட்டு ஆல்பங்களே மேல்நாடுகளில் உலகப்புகழ்பெற்று விளங்குகின்றன. இந்தியாவில் அந்த முயற்சி மெல்ல மெல்ல மலரத் தொடங்கியிருக்க...
மஹத் ராக்வேந்திரா, தேவிகா சதீஷ், மானசா சௌத்திரி நடிக்கும் இணையத் தொடர் “ஈமோஜி” !

மஹத் ராக்வேந்திரா, தேவிகா சதீஷ், மானசா சௌத்திரி நடிக்கும் இணையத் தொடர் “ஈமோஜி” !

சினிமா
தமிழ் சினிமாவின் இளம் திறமையாளரான மஹத் ராகவேந்திரா அடுத்தடுத்து நேர்த்தியான கதைகள் மற்றும் வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் கொண்ட படங்கள் செய்து வருகிறார். தயாரிப்பின் பல கட்டங்களில் இப்படைப்புகள் இருந்து வரும் நிலையில், அடுத்ததாக  தற்போது ஈமோஜி எனும் வெப்தொடரில் நடித்துள்ளார். திருமணமான தம்பதி தாங்கள் இருவரும் பிரிய நினைக்க, அவர்களை காதல் இணைத்ததா? என்பதாக, அவர்களை சுற்றிய உணர்வுபூர்பமான ஒரு  காதல் கதையாக இத்தொடர் உருவாகியுள்ளது. நடிகர்கள் மற்றும் குழுவினர் தொற்றுநோய் சூழ்நிலையில் கடுமையான சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி  சென்னையில் படப்பிடிப்பைத் நடத்தியுள்ளனர்.  மேலும் தென்காசி, நாகர்கோவில், ஹைதராபாத் மற்றும் கேரள வனப்பகுதிகளிலும்  இந்த  தொடர் படமாக்கப்பட்டுள்ளது. மஹத் ராகவேந்திரா கதாநாயகனாகவும், தேவிகா சதீஷ் கதாநாயகியாகவும் நடிக்க, இந்த தொடரில் மானசா மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்க...
ரசிகர்மன்ற சந்திப்பின் போது தன் ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த நடிகர் அருண் விஜய்

ரசிகர்மன்ற சந்திப்பின் போது தன் ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த நடிகர் அருண் விஜய்

சினிமா
கடந்த இரண்டாண்டு காலமாக கொரோனா தொற்று பாதிப்பால் மக்கள் முடங்கி கிடந்த நிலையில் இப்பொழுது தான் அனைவரும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். திரைத்துறையிலும் இப்பொழுதுதான் சுமூக நிலையை அடைந்துள்ளது. திரைப்படங்களும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் அருண்விஜய் அவர்கள் இந்த இரண்டு ஆண்டு காலமாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் நேரில் சந்திக்க இயலாத காரணத்தால் தொலைபேசி வாயிலாகவும் வீடியோ கால் மூலமாக ரசிகர்களையும் மற்றும் அவர்களின் குடும்பத்தார்களின் நலம் விசாரித்து உரையாடல் மேற்கொண்டு வந்தார், தற்போது இயல்பு நிலை அடைந்துள்ள நிலையில் அவர் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார்,  அது மட்டுமின்றி இரண்டாண்டுகள் கழித்து அவருடைய திரைப்படங்கள் யானை, சினம், பார்டர், ஓ மை டாக்,  அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்கள் மிக விரைவில் வெளியாக இருக்கிறது அதை தொடர்ந்து கடந்த மாதம் திருவண்ணாம...
கென் கோஷ் இயக்கத்தில் உருவான, அபய் எஸ் 3  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏப்ரல் 8 ஆம் தேதி ஜீ 5 (ZEE5) இல் முதல் முதலாக திரையிடப்படும்

கென் கோஷ் இயக்கத்தில் உருவான, அபய் எஸ் 3 தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏப்ரல் 8 ஆம் தேதி ஜீ 5 (ZEE5) இல் முதல் முதலாக திரையிடப்படும்

சினிமா
அபய் சீசன் 3 டிரைலர் இப்போது வெளியாகியிருக்கிறது – ஜீ 5 இன் (ZEE5) தலைசிறந்த ஃப்ராஞ்ச்சைஸ் மூலம் அபய் பிரதாப் சிங்காக குணால் கெம்மு மீண்டும் வருகை தருகிறார். ~ கென் கோஷ் இயக்கத்தில் உருவான, அபய் எஸ் 3 தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏப்ரல் 8 ஆம் தேதி ஜீ 5 (ZEE5) இல் முதல் முதலாக திரையிடப்படும நேஷனல், 16 மார்ச் 2022: உள்நாட்டில் உருவான இந்தியாவின் மிகப்பெரிய OTT இயங்குதளமான ஜீ5(ZEE5), அபய் 3 இன் டிரெய்லரை வெளியிட்டது மற்றும் இதன் காட்சிகளைக் காணும் போதே இந்த சீசன் இன்னும் ஒரு கூடுதலான துணிச்சல் மிக்க, மிக இருண்ட மற்றும் கட்டுப்பாடுகள் அற்ற சீசனாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். இரண்டு வெற்றிகரமான மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சீசன்களுக்குப் பிறகு, அதிரடி பாணியில் தனக்கென தனித்துவமான ஒரு இடத்தை அபய் ஃப்ராஞ்ச்சைஸ் உருவாக்கியுள்ளது. தற்போது, முதல்காட்சியின் வெளியீட்ட...
ஆஹா தமிழ் OTT தளத்தின் பிரமாண்டமான தொடக்க விழாவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஹா நிறுவனர்கள் அழைப்பு

ஆஹா தமிழ் OTT தளத்தின் பிரமாண்டமான தொடக்க விழாவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஹா நிறுவனர்கள் அழைப்பு

சினிமா, செய்திகள்
தென்னிந்தியாவில் அதிவேக வளர்ச்சி அடைந்து வரும் ஆஹா ஓடிடி தளம் தற்போது 100 % பொழுதுபோக்கை வழங்க தயாராகியுள்ளது. இன்று, ஆஹா நிறுவனர்கள் திரு அல்லு அரவிந்த் மற்றும் ஜூபல்லி ராமு ராவ், தமிழக முதல்வர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி நடைபெறவிருக்கும் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தின் மாபெரும் துவக்க விழாவில் விருந்தினராக வருமாறு அழைப்பு விடுத்தனர். நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ் கொண்டாட்டத்திற்கான இந்த புதிய துவக்கத்தை கேட்டு மகிழ்ந்து, உற்சாகம் அடைந்துள்ளார். ஆஹா தமிழ் ஓடிடி வருகையால் தமிழ் பொழுதுபோக்கு உலகம் இப்போது இன்னும் பெரிதாகிவிட்டது....
ஹாலிவுட் சண்டைப்பயிற்சி அமைப்பாளர் யானிக் பென் பயிற்சியில் “யசோதா” படத்தில் சண்டைக்காட்சியில் மிரட்டியுள்ள நடிகை சமந்தா

ஹாலிவுட் சண்டைப்பயிற்சி அமைப்பாளர் யானிக் பென் பயிற்சியில் “யசோதா” படத்தில் சண்டைக்காட்சியில் மிரட்டியுள்ள நடிகை சமந்தா

சினிமா
அனைத்து கதாப்பாத்திரங்களிலும் நடிப்பில் மிளிரும் சமந்தா, எந்த ஒரு கதாப்பாத்திரத்தையும் மிக எளிதாக செய்து அசத்திவிடுவார். ஒரு கலைஞராக நடிப்பிலும், கமர்ஷியல் பட நாயகியாகவும் ஒரே நேரத்தில் அசத்துபவர் தான் சமந்தா. தற்போது ஹாலிவுட் சண்டைப்பயிற்சி அமைப்பாளர் யானிக் பென் ( Yannick Ben ) பயிற்சியில் “யசோதா” படத்தில் சண்டைக்காட்சியில் மிரட்டவுள்ளார். சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை ஹரி - ஹரீஷ் கூட்டணி இயக்குகிறது. ஶ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் இப்படத்தை தயாரிக்கிறார். ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் யானிக் பென் (Yannick Ben) ஹாலிவுட் படங்களான 'Transporter 3', 'Project 7', 'Paris By Night Of Living Dead', 'City Hunter', Christopher Nolan படங்களான 'Inception', 'Dunkirk', ஷாருக்கானின் 'Raees', சல்மான் கான் நடிப்பில் 'Tiger Zinda Hai', பவன் கல்யாண் நடிப்பி...
Zee Studios & Bayview Projects நிறுவனங்கள்  Romeo Pictures உடன் இணைந்து தயாரிக்க, தயாரிப்பாளர் போனி கபூர்  வழங்கும், RJ பாலாஜி நடிக்கும் “வீட்ல விசேஷம்” திரைப்படம் ஜூன் 17, 2022 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

Zee Studios & Bayview Projects நிறுவனங்கள்  Romeo Pictures உடன் இணைந்து தயாரிக்க, தயாரிப்பாளர் போனி கபூர்  வழங்கும், RJ பாலாஜி நடிக்கும் “வீட்ல விசேஷம்” திரைப்படம் ஜூன் 17, 2022 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

சினிமா
தயாரிப்பாளர் போனி கபூர் சிறந்த கதையம்சம்  கொண்ட  பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்கி, தமிழ் திரையுலகில் தனெக்கென ஒரு தனித்த இடத்தை  பதிவு செய்துள்ளார். அவரது தயாரிப்பில்  நம்பிக்கையூட்டும் திரைப்படமாக அடுத்ததாக"வீட்ல விசேஷம்" வெளிவரவுள்ளது. இந்தப் படம், இந்தி பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பதாய் ஹோ’ படத்தின் தழுவலாகும், RJ பாலாஜி-N.J.சரவணன் இணைந்து இப்படத்தை இயக்குகின்றனர். Romeo Pictures  ராகுலுடன் இணைந்து Zee Studios & Bayview Projects  சார்பில் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். நடிகரும் இயக்குனருமான RJ பாலாஜி, மிகச்சிறந்த  பொழுதுபோக்கு திரைப்படங்களை தந்ததன் மூலம் குடும்பப் பார்வையாளர்களின்  கவனத்தை கவர்ந்துள்ளார். எல்.கே.ஜி மற்றும் மூக்குத்தி அம்மன் போன்ற இனிமையான பொழுதுபோக்கு திரைப்படங்கள் மூலம் N.J.சரவணனுடன் இணைந்து  சிறந்த இயக்குநராக தனது திறமையை நிரூபித்துள்ளார். இவரது இத்தகை...