Tuesday, April 28

Author: admin

டி3 (D3)-விமர்சனம்

டி3 (D3)-விமர்சனம்

சினிமா
தென்காசி மாவட்டத்தில் உள்ள டி3 காவல் நிலையத்துக்கு ட்ரான்ஸ்பராகி வருகிறார் இன்ஸ்பெக்டரான கதையின் நாயகன் விக்ரம்(பிரஜின்) , அப்பகுதியில் மர்மமான முறையில் மரணமடைந்த இளம் பெண் வழக்கை விசாரிக்கையில் போது, அது விபத்து என்று நினைக்கும் போது, மற்றொரு விபத்து அதே போல் நடக்க, இன்ஸ்பெக்டருக்கு சந்தேகம் ஏற்படுகிறது.இந்த தொடர் சம்பவங்களின் பின்னணியை ஆராய்கிறார் ஆனால் தொடர்ந்து பல பிரச்சனைகள் அவருக்கு வந்துகொண்டே இருக்கிறது .அவற்றையெல்லாம் எதிர் கொண்டு குற்றங்களின் பின்புலத்தையும் , குற்றவாளிகளையும் அவரால் கண்டுபிடிக்க முடிந்ததா ? என்ற வினாக்களுக்கு விடை சொல்லுகிறது ‘டி3’-யின் கதை. கதையின் நாயகனாக நடித்திருக்கும் பிரஜின், காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு நன்கு ஏற்புடைய தோற்றத்திலேயும் உடல் மொழியிலேயும் சிறப்பாக நடித்துள்ளார் . வித்யா பிரதீப் நாயகியாக நடித்திருக்கிறார் ,தன்னுடைய கதாபாத்திரத்து...
உலகமெங்கும் வெளியாகி பிரபலங்கள் பாராட்டும் ‘D3’ திரைப்படம்

உலகமெங்கும் வெளியாகி பிரபலங்கள் பாராட்டும் ‘D3’ திரைப்படம்

சினிமா
இளைய இயக்குநர் பாலாஜியின் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடித்துள்ள 'டி3' படத்தின் திரையீடு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்களும் பத்திரிகை ஊடக நண்பர்களும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில்  படத்தின் நாயகன் பிரஜின் பேசும் போது, '' நான் ரொம்ப நாளாக நல்ல பிரேக்கிற்காகக் காத்திருந்தேன். இது மாதிரி ஒரு நல்ல படம் செய்ய வேண்டும் என்று எனக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. 'பழைய வண்ணாரப்பேட்டை' படம் வந்தது. ஜெயலலிதா அவர்கள் இறந்த காலகட்டத்தில் அந்தப் படம் வெளியானதால் நான் எதிர்பார்த்த மாதிரி அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. எனக்குள் நெடுநாளாகவே ஒரு ஆசை இருந்தது. சரியான போலீஸ் பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கனவு இருந்தது.ஏனென்றால் எனது தந்தை ,தாய் இரண்டுபேருமே காவல்துறையில் பணியாற்றினார்கள். நான் நடித்தால் எனது உடல் தோற்றம் சரியாக இருக்கும...
22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த நடிகை சிம்ரன், நடிகை லைலா கூட்டணி !

22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த நடிகை சிம்ரன், நடிகை லைலா கூட்டணி !

சினிமா
22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த நடிகை சிம்ரன், நடிகை லைலா கூட்டணி ! பார்த்தேன் ரசித்தேன், பிதாமகன், படங்களுக்குப் பிறகு மீண்டும் திரையில் சிம்ரன், லைலா கூட்டணி ! பரபர ஹாரர் திரில்லர் “சப்தம்” படத்தில் இணைந்த நடிகை சிம்ரன்!!! *இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி இணையும் “சப்தம்”படத்தில் நடிகை சிம்ரன் இணைந்துள்ளார்! ஈரம் வெற்றிப்படக்கூட்டணியில் உருவாகும் சப்தம் படத்தில் நடிகை சிம்ரன் இணைந்துள்ளார்! தமிழ் திரையுலகில் கோலோச்சிய நடிகைகள் சிம்ரன், லைலா இருவரும் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் ஒரே படத்தில், திரையில் இணைந்து தோன்றவுள்ளார்கள். லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘சப்தம்’ படத்தில் தற்போது நடிகை சிம்ரனும் இணைந்துள்ளார். ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன் மற்றும் நடிகர் ஆதி மற்றும் தமன் வெற்றிக்கூட்டணியில் உருவாக...
ஷாந்தனு பாக்யராஜின் ‘இராவண கோட்டம்’ படத்தின் ஆடியோ வெளியீடு துபாயில் நடக்க இருக்கிறது

ஷாந்தனு பாக்யராஜின் ‘இராவண கோட்டம்’ படத்தின் ஆடியோ வெளியீடு துபாயில் நடக்க இருக்கிறது

சினிமா
கண்ணன் ரவி க்ரூப் வழங்கும் ஷாந்தனு பாக்யராஜின் 'இராவண கோட்டம்' படத்தின் ஆடியோ வெளியீடு துபாயில் நடக்க இருக்கிறது வெற்றிகரமான KRG குரூப் ஆஃப் கம்பெனிஸ் (துபாய்), ஷாந்தனு பாக்யராஜ் மற்றும் ஆனந்தி நடித்திருக்கும் ‘இராவண கோட்டம்’ மூலம் பொழுதுபோக்கு துறையில் இறங்குகிறது. தயாரிப்பாளர் திரு.கண்ணன் ரவி கூறும்போது, ​​துபாயில் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் பெரிய ஸ்டார்களின், பெரிய படங்களின் இசை வெளியீட்டு விழாவை தமிழ் சினிமா பார்த்திருக்கிறது. இப்போது, ​​எனது முதல் தயாரிப்பான 'இராவண கோட்டம்' படத்தின் இசை வெளியீட்டு விழா தி இந்தியன் ஹை ஸ்கூல், ஓத் மேத்தா, ஷேக் ரஷித் ஆடிட்டோரியத்தில் மார்ச் 18 மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. வெற்றிகரமான KRG குரூப் ஆஃப் கம்பெனிஸ் (துபாய்) இந்த நிகழ்வு ஒரு பிரமாண்டமான நிகழ்வாக நடைபெறுவதை உறுதிசெய்ய எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துள்ளது. திறமை மிகுந்த இளம் ...
குடிமகான்-விமர்சனம்

குடிமகான்-விமர்சனம்

சினிமா
படத்தோட தலைப்பை கேட்டோ அல்லது பார்த்தோ பயந்துடாதீங்க. படத்த பாக்காம போனா என்னைக்காவது ஒரு நாள் ஆகா பக்கா பொழுது போக்கான படத்தை பாக்காம போயிட்டமேன்னு வருத்தப்படுவீங்க. விஜய் சிவன் ATM மெஷின்ல பணத்த full பண்ணுற ஏஜென்ஸ்ல வேலை செய்யுற நடுத்தரவர்க்கத்துக்குள் வாழும் ஒருத்தர் அவருக்கு உடல்ல மிகவும் அரிதான ,வித்தியாசமான ஒரு குறைபாடு இருக்கு . அது என்னென்ன குடிப்பழக்கமே இல்லாத அவருக்கு டீ ,காபி , கூல் டிரிங்க்ஸ் இப்படி எதை குடிச்சாலும் உடனே போதை ஆகிடுவார். ஆனா எவ்வளவு சரக்கு அடிச்சாலும் போதை ஆகமாட்டாரு. இந்த விஷயம் அவருக்கு இருக்குனு மத்தவங்களுக்கும் தெரியாது . இதனால அவர குடிகாரன்னு நினைக்குறாங்க. நான் குடிக்குலேன்னு அவர் சொல்லறாரு ஆனா அத த அவர் மனைவி உட்பட யாரும் நம்பமாட்டுறாங்க. இந்த சமயத்துலதான் ஒரு நாள்ATM க்கு போறாரு.... போன இடத்துல டீ குடிக்குறாரு. போதையாகி போக, 100 ரூபாய் வைக்கவேண்டிய இடத...
வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவலாக வெளியாக இருக்கும் ‘கஸ்டடி’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவலாக வெளியாக இருக்கும் ‘கஸ்டடி’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சினிமா
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், ஸ்ரீனிவாசா சித்தூரி புரொடக்ஷன்ஸ், பவன்குமார் வழங்கும் ’வெங்கட்பிரபுவின் ஹண்ட்’ என்ற டேக் லைனோடு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் 'கஸ்டடி' டீசர் வெளியாகியுள்ளது வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவலாக வெளியாக இருக்கும் ‘கஸ்டடி’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ்த் திரையுலகில் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள நடிகர் நாக சைதன்யா, தமிழில் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘கஸ்டடி’ படம் மூலம் அறிமுகமாகிறார். தனது ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதமாக படத்தின் தமிழ் பதிப்பில் இவர் தனது சொந்த குரலில் டப்பிங் கொடுத்துள்ளார். ஆக்‌ஷன் பேக்ட் படமாக உருவாகி இருக்கும் இதன் டீசரிலும் இவரது குரல் வருகிறது. தென்னிந்திய திரையுலகில் மிகவும் அதிக எதிர்ப்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கக்கூடியத் திரை...
அருள்நிதி- துஷாரா விஜயன் நடிக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது

அருள்நிதி- துஷாரா விஜயன் நடிக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது

சினிமா
ஒலிம்பியா மூவிஸ், அம்பேத்குமார் வழங்கும், 'ராட்சசி' படப்புகழ் சை கெளதம ராஜ் இயக்கத்தில், அருள்நிதி- துஷாரா விஜயன் நடிக்கும் 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. வித்தியாசமான கதைகள் மூலம் பார்வையளர்களுக்கு நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்ற ஒத்த சிந்தனை உள்ளவர்கள் ஒன்று சேரும் போது அதன் ரிசல்ட் நிச்சயம் ஈர்க்கக்கூடிய ஒன்றாக இருக்கும். அந்த வகையில் நடிகர் அருள்நிதி தன்னுடைய கதைத் தேர்வு மற்றும் நடிப்பால் சினிமா ஆர்வலர்களையும் ரசிகர்களையும் ஈர்க்கத் தவறவில்லை. சமீபத்தில் வெளியான அவருடைய படங்கள் பாக்ஸ் ஆஃபீஸிலும் வெற்றியைக் கண்டதை அடுத்து இந்த வருடம் எதிர்ப்பார்ப்பில் இருக்கக்கூடிய பல படங்களை அடுத்தடுத்து கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில், கவின் -அபர்ணாதாஸ் நடிப்பில் வெற்றியடைந்த 'டாடா' படத்தைத் தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பி...
டிஸ்னியின் ’தி லிட்டில் மெர்மெய்ட்’ டிரெய்லர் மற்றும் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது!

டிஸ்னியின் ’தி லிட்டில் மெர்மெய்ட்’ டிரெய்லர் மற்றும் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது!

சினிமா
ஆஸ்கர் விருது பெற்ற அனிமேஷன் மியூசிக்கல் கிளாசிக் லைவ்-ஆக்ஷன் படமான ‘தி லிட்டில் மெர்மெய்ட்’ மே 26, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அனிமேட்டட் மியூசிக்கல் கிளாசிக் லைவ்-ஆக்ஷனான டிஸ்னியின் ’தி லிட்டில் மெர்மெய்ட்’ படத்தின் டிரெய்லர் மற்றும் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் நட்சத்திரங்களான ஹாலே பெய்லி மற்றும் மெலிசா மெக்கார்த்தி இருவரும் 95வது ஆண்டு அகாடமி விருதுகளின், ஏபிசியின் நேரடி ஒளிபரப்பில் இன்று காலை இதன் ட்ரைய்லரை வெளியிட்டுள்ளனர். தொலைநோக்குப் பார்வை கொண்ட இயக்குநரான ராப் மார்ஷல் இயக்கியுள்ள ’தி லிட்டில் மெர்மெய்ட்’, மே 26, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ’தி லிட்டில் மெர்மெய்ட்’ என்பது சாகச தாகம் கொண்ட, அழகான மற்றும் உற்சாகமான இளம் தேவதையான ஏரியலின் கதை. கிங் ட்ரைட்டனின் மகள்களில் இவள் இளையவள் மற்றும் மிகவும் தைரியமானவள். ...
‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைக்கும்படியான எதிர்பாராத ட்விஸ்ட் மற்றும் ஆச்சரியங்களுடன் இருக்கும்” – – நடிகர் உதயநிதி ஸ்டாலின்!

‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைக்கும்படியான எதிர்பாராத ட்விஸ்ட் மற்றும் ஆச்சரியங்களுடன் இருக்கும்” – – நடிகர் உதயநிதி ஸ்டாலின்!

சினிமா
‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின்! நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கக்கூடிய கதைகள் வித்தியாசமானதாகவும் பார்வையாளர்களை படத்தில் ஒன்றக்கூடிய வகையிலும் அமைந்திருக்கிறது. மேலும், இந்த மாதிரியான கதைகள் அவர் நடிக்கக்கூடியப் படங்களின் எதிர்ப்பார்ப்பையும் அதிகரிக்கின்றன. அந்த வகையில், மார்ச் 17, 2023 அன்று உலக அளவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கக்கூடிய ‘கண்ணை நம்பாதே’ படத்தின் எதிர்ப்பார்ப்பும் அதிக அளவில் இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்துள்ள அனுபவம் குறித்து உதயநிதி பகிர்ந்திருப்பதாவது, ‘’கண்ணை நம்பாதே’ திரைப்படம் உருவான விதம் என்பது ரொம்பவே ஸ்பெஷல் மற்றும் சவாலான ஒன்று. எதிர்பாராத பல சவால்களுக்கு மத்தியில் இதை படமாக்கியுள்ளோம். அருள்நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தைப் பார்த்தப் பிறகு மு. மாறன் இயக்கத்தில் நடிக்கலாம் என்று அவரை சந்தித்தேன...
வெங்கட் பிரபு இயக்கத்தில் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்  தயாரிப்பில் நாக சைதன்யா நடித்திருக்கும் ‘கஸ்டடி’ திரைப்பட டீசர் மார்ச் 16 மாலை 4:51 மணிக்கு வெளியிடப்படும்

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் தயாரிப்பில் நாக சைதன்யா நடித்திருக்கும் ‘கஸ்டடி’ திரைப்பட டீசர் மார்ச் 16 மாலை 4:51 மணிக்கு வெளியிடப்படும்

சினிமா
வெங்கட் பிரபு இயக்கத்தில், ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்  தயாரிப்பில் நாக சைதன்யா நடித்திருக்கும் 'கஸ்டடி' திரைப்படம் பைலிங்குவலாக வெளியாக இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இதன் டீசர் மார்ச் 16 மாலை 4:51 மணிக்கு வெளியிடப்படும் பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களைத் தரக்கூடிய இயக்குநரான வெங்கட் பிரபு இயக்கத்தில் அக்கினேனி நாக சைதன்யாவின் தெலுங்கு-தமிழ் பைலிங்குவல் திரைப்படமான 'கஸ்டடி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.  படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக உள்ளது. சமீபத்தில், படத்தில் இருந்து வெளியான கதாபாத்திர போஸ்டர்கள் பார்வையாளர்களிடையே படம் குறித்தான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. மேலும், படக்குழுவிடம் இருந்து இன்னும் அதிக கண்டெண்ட்டை ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். இன்று, படக்குழு மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். மிகவும்...