Wednesday, April 29

Author: admin

Music School திரைப்படம்12 மே 2023 அன்று வெளியாகிறது.

Music School திரைப்படம்12 மே 2023 அன்று வெளியாகிறது.

சினிமா
யாமினி பிலிம்ஸ் சார்பில்,  இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் "மியூசிக் ஸ்கூல்".  பிவிஆர் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் 12 மே அன்று திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று இனிதே நடைபெறுகிறது.   நடிகை ஸ்ரேயா சரண் பேசியதாவது.. சென்னை வருவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை ஷூட்டிங் பற்றி நிறைய இனிமையான தருணங்கள் நினைவுக்கு வருகிறது. இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மிக இனிமையான குணம் கொண்டவர். இப்படத்திற்கு ஷூட்டிங் செல்வது எனக்கு வீட்டுக்குப் போவது போல் தான் இருந்தது. எனக்கு மிகச்சிறந்த பெற்றோர்கள் இருந்தார்கள், என்னால் நான் நினைத்ததைச் செய்ய முடிந்தது. என் உறவினர்களில் பலர் வீட்டை விட்டு வெளியே வரவே நிறைய போரா...
ஒரு முக்கிய திரைப்பட உள்ளடக்கஸ்டூடியோ, மூவீ வெர்ஸ் ஸ்டூடியோஸ்  (MovieVerse Studios)  – தொடங்கப்படுவதை அறிவித்தது

ஒரு முக்கிய திரைப்பட உள்ளடக்கஸ்டூடியோ, மூவீ வெர்ஸ் ஸ்டூடியோஸ்  (MovieVerse Studios)  – தொடங்கப்படுவதை அறிவித்தது

சினிமா
IN10 மீடியா நெட்வொர்க் பார்வையாளர்களை மையமாகக் கொண்ட நடப்புச் சூழலுக்கான ஒரு முக்கிய திரைப்பட உள்ளடக்கஸ்டூடியோ, மூவீ வெர்ஸ் ஸ்டூடியோஸ்  (MovieVerse Studios)  - தொடங்கப்படுவதை அறிவித்தது விவேக் கிருஷ்ணானி தலைமையிலான நெட்வொர்க்கின் திரைப்படப் பிரிவு ஸ்டுடியோவுக்கான இலட்சிணை (லோகோ) மற்றும் வளர்ச்சிக்கான திட்டத்தை, வெளியிட்டது . ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் ஒரு முன்னணி  நிறுவனமான IN10 மீடியா நெட்வொர்க், அதன் திரைப்படப் பிரிவான மூவிவெர்ஸ் ஸ்டுடியோஸ் தொடங்கப்படுவதை அறிவிப்பதில் உற்சாகமடைந்துள்ளது. இந்த ஃபிலிம் ஸ்டூடியோ திரையரங்குகளுக்கு வருகை தரும் பார்வையாளர்கள்   மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களின் பார்வையாளர்களை தன்னோடு  இணைத்துக் கொள்ளும்  வகையில் இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் புதிய மற்றும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய உள்ளடக்கங்களோடு கூடிய திரைப்படங்களை தயாரித்துவழங்கும். IN10 மீ...
*குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் & ‘பத்து தல’ திரைப்பட இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணா இணைகிறார்கள்*

*குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் & ‘பத்து தல’ திரைப்பட இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணா இணைகிறார்கள்*

சினிமா
*குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் & 'பத்து தல' புகழ் திரைப்பட இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணா ஒரு அகில இந்திய திரைப்படத்திற்காக இணைகிறார்கள்* இந்தியத் திரைப்படத் துறையின் முன்னணி மற்றும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான குளோபல் ஒன் ஸ்டுடியோஸ், சிலம்பரசன் டிஆர் நடித்த அவரது சமீபத்திய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான 'பத்து தல' படத்தின் மூலம் வெற்றி கொடுத்த திரைப்பட இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணாவுடன் தனது புதிய படத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துகிறது. திரைப்பட இயக்குநர் கிருஷ்ணா, பல்வேறு ஜானர்களில் படம் இயக்கி தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது படங்கள் விமர்சகர்கள் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சிறப்பாக செயல்பட்டது. இதற்கு சமீபத்திய உதாரணம் இவரது ‘பத்து தல’ படத்தின் வெற்றி ஆகும். GOS Krishna New Film குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் ‘ராமன் தேடிய சீதை’, ‘சாருலதா’, ‘அலோன்’ (இ...
‘விரூபாக் ஷா’ விமர்சனம்

‘விரூபாக் ஷா’ விமர்சனம்

சினிமா
'விரூபாக்‌ஷா’ விமர்சனம்  ஒரு கிராமத்தில் உள்ள  கிராமத்தில்  குழந்தைகள் அடுத்தடுத்து மரணம் அடைய அதற்கான காரணம் ஒரு குழந்தையின் சடலத்தை வைத்து பில்லி சூனியம் செய்பவரால் தான் என நம்பும் ஊர் மக்கள்.,  அவரையும் அவர் மனைவியையும் உயிரோடு எரித்துவிடுகின்றனர்..அப்போது,அவரின் மனைவி உங்கள் கிராமமே சுடுகாடாக மாறும்  என்ற சாபம் விடுகிறார், அந்த ஊர் மக்கள்.  மகனை ஆதரவற்றோர் காப்பகத்தில்  சேர்த்துவிடுகின்றனர் இதன் பின் ,12 வருடங்கள் சென்ற நிலையில் அதே கிராமத்தில்  அமானுஷ்ய மரணங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. அந்த ஊரை பூர்வீகமாக  கொண்ட நாயகன்(சாய் தரம் தேஜ் ) அந்த கிராமத்துக்கு வருகிறார் தன் தாயுடன் வரும் நாயகனுக்கு.ஊர்த் தலைவரின் மகளாக சம்யுக்தாவுடன் காதல் ஏற்படுகிறது கிராமத்தில் திருவிழா நடத்த முடிவு செய்து பூஜை தொடங்கும் நேரத்தில் ஒரு வயதானவர்  கோயில் கருவறைக்குள் இறந்துபோகிறார். இந்த சம்பவத்தால் அந...
ஜி வி பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடிக்கும் ‘டியர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.

ஜி வி பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடிக்கும் ‘டியர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.

சினிமா
'இசை அசுரன்' ஜி. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘டியர்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 'செத்தும் ஆயிரம் பொன்' எனும் திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ டியர்’. இப்படத்தில் முதன்முறையாக ஜி. வி. பிரகாஷ் குமார்- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். ருக்கேஷ் படத் தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரகதீஷ் கவனித்திருக்கிறார். ஆடை வடிவமைப்பாளராக அனுஷா மீனாக்ஷி பணியாற்றியிருக்கும்...
இசைஞானி இளையராஜாவை சந்தித்த, “மியூசிக் ஸ்கூல்” திரைப்பட இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மற்றும் ஸ்ரேயா சரண் !!

இசைஞானி இளையராஜாவை சந்தித்த, “மியூசிக் ஸ்கூல்” திரைப்பட இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மற்றும் ஸ்ரேயா சரண் !!

சினிமா
இளையராஜாவின் இசையில் உருவாகும் பன்மொழித் திரைப்படம் "மியூசிக் ஸ்கூல்” படத்தின் வெளியீட்டை ஒட்டி, இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா, நடிகை ஸ்ரேயா சரண் இருவரும் இன்று சென்னையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்தனர். யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் "மியூசிக் ஸ்கூல்". முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் உலகம் முழுதும் 12 மே 2023 அன்று வெளியாகிறது. இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி அழுத்தத்தையும், பள்ளி குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. கல்விச் சாதனைகள் மட்டுமே முக்கியமில்லை, கல்வியல்லாத மற்ற செயல்பாடுகளும் என்பதை வலியுறுத்தும் இத்திரைப்படம், பொழுதுபோக்கு முறையில் இசைஞானியின் இசைக்கோர்ப்பில், 11 ...
 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தின் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது !!

 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தின் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது !!

சினிமா
சென்னை : இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த வெப் சீரிஸான 'மத்தகம்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. Screen Scene Media Entertainment தயாரிப்பில், உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸை இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார். நடிகர் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும், இந்த வெப் சீரிஸில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மத்தகம் என்பது யானையின் முன்நெற்றியை குறிக்கும் சொல் ஆகும். யானை தன் தும்பிக்கை இணைந்த மத்தகத்தைத் தன்னை காத்துக் கொள்ளவும், தாக்கவும் உப...
 தி கேரள ஸ்டோரி கதை உண்மை என நிரூபித்தால் ரூ 1 கோடி பரிசு ; தயாரிப்பாளர் ஆதம்பாவா அறிவிப்பு

 தி கேரள ஸ்டோரி கதை உண்மை என நிரூபித்தால் ரூ 1 கோடி பரிசு ; தயாரிப்பாளர் ஆதம்பாவா அறிவிப்பு

சினிமா
தி கேரள ஸ்டோரி பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் ஆதம்பாவா சவால் கருத்தாழம் மிக்க படங்களை உருவாக்கி வெளியிட்டு வரும் கேரள மாநிலத்தில் தான் அவ்வப்போது சர்ச்சையை கிளப்பும் விதமான படங்களும் வெளியாவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்தவகையில் தற்போது ‘தி கேரள ஸ்டோரி’ என்கிற திரைப்படம் ஒன்று வரும் மே-5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப்படத்தை சுதிப்தோ சென் என்பவர் இயக்கியுள்ளார். கேரளாவை சேர்ந்த அப்பாவி இந்துப்பெண்களை மூளைச்சலவை செய்து இஸ்லாமுக்கு மதம் மாற்றி, பின்னர் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்புக்கு அனுப்பப்படுவதாகவும் கேரளாவை சேர்ந்த 32000 பெண்கள் இந்த வலையில் சிக்கியுள்ளதாகவும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப்படம் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் ட்ரைலரும் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை தொ...
விளையாட்டு வீரர்களுக்கு நடிகர் விஷ்ணு விஷால் நிதி உதவி

விளையாட்டு வீரர்களுக்கு நடிகர் விஷ்ணு விஷால் நிதி உதவி

விளையாட்டு
கிரிக்கெட் விளையாட்டு வீரரான விஷ்ணு விஷால் தற்போது தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.!ஒவ்வொரு துறை சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களுக்கு தேவைப்படும் பல்வேறு விதமான உதவிகளை நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து வழங்கி வருகிறார் அதன் ஒரு பகுதியாக, தற்போது தடகள போட்டிகளில் தொடர்ந்து ஈடுபட்டு சாதனை படைக்க இருக்கும் 11 தடகள வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை அளிக்க இருக்கிறார். அந்த தடகள வீரர்கள் விவரம்: 1. Dheena dhayalan - Pole vault (கோலூன்றி தாண்டுதல்) - All India Inter University & Khelo india University Games Medalist. 2. Hemamalini - Javelin throw (ஈட்டி எறிதல்) - State, National & All India Inter University Medalist. 3. S.V. Arun kumar - 100,200mts (Sprinter) - State & All india I...
’வெப்பன்’ படத்தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு விபத்தின் போது இறந்த லைட் மேன் குடும்பத்திற்கு 12 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர்!

’வெப்பன்’ படத்தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு விபத்தின் போது இறந்த லைட் மேன் குடும்பத்திற்கு 12 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர்!

சினிமா
தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர் 12 லட்சம் ரூபாயை ‘வெப்பன்’ படப்பிடிப்பின் போது தற்செயலாக இறந்த லைட்மேன் எஸ்.குமாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளார். மறைந்த எஸ்.குமாரின் மனைவி ஜூலியட், அவரது தாயார் மற்றும் அவரது குழந்தைகள் காசோலையை தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர், நிர்வாக தயாரிப்பாளர் திரு. ரிஸ்வான், FEFSI தலைவர் திரு. ஆர்.கே. செல்வமணி, லைட் யூனியன் தலைவர் திரு.செந்தில், மேலாளர் கந்தன் மற்றும் இயக்குநர் குகன் சென்னியப்பன் மற்றும் ‘வெப்பன்’ படக்குழுவினரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர் தனது இரங்கலைத் தெரிவிக்கையில், “எஸ் குமாரின் எதிர்பாராத மறைவு எனது குடும்பத்தில் ஒருவரை இழந்ததைப் போன்ற வேதனையைத் தந்துள்ளது. தன் வாழ்நாள் முழுவதையும் தன் தொழிலுக்காக இரவும் பகலும் செலவழித்தவ ஒருவரை இழந்துள்ளது மனதைக் கனக்கச் செய்கிறது. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட...