Sunday, April 20

“ஈரோடு அம்மன் மெஸ்” உணவகத்தின், புதிய கிளை, இலங்கையில் புதிதாக துவங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள “ஈரோடு அம்மன் மெஸ்”

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர், திரு M.செண்பகமூர்த்தி, அவர்கள் கலந்துகொண்டு இந்த புதிய உணவகத்தை இன்று துவக்கி வைத்தார்.

இந்த உணவகத்தின் பங்குதாரர்கள் பிரேம்குமார், அபிராமி உடனிருந்தனர். மதுரை குணசேகரன், திருச்சி G.தியாகராஜன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Spread the love