திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு,இன்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.பாடகர் உன்னி கிருஷ்ணன் குறள் இசை வழங்கினார், துணைவேந்தர் திருவாசகம், V.P. குமார், பேராசிரியர் ஆதிரா முல்லை உட்படத் தமிழன்பர்கள் கலந்து கொண்டனர்


