இன்று ஹைதராபாத் ராஜ்பவனில் நடைபெற்ற உலக மகளிர் தின நிகழ்ச்சி
by admin
உலக மகளிர் தினத்தை ஒட்டி இன்று ஹைதராபாத் ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா கவர்னர் மாண்புமிகு தமிழிசை செளந்தர்ராஜனின் அழைப்பை ஏற்று நகரி எம்.எல்.ஏ திருமதி R.K.ரோஜா செல்வமணி அவர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.