Friday, April 24

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவ படத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மரியாதை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னோடி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (29.11.2025) காலை தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவ படத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் திருமதி.லதா சேதுபதி, திரு. வாசுதேவன்,திரு. ஸ்ரீமன். நியமன செயற்குழு உறுப்பினர்கள் திருமதி. லலிதா குமாரி, திரு. அனந்த நாராயணன், திரு. தாசரதி உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Spread the love