ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 உடன் இணைந்து Ra. கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன்- ரித்துவர்மா- அபர்ணா பாலமுரளி- ஷிவாத்மிகா நடிக்கும் ‘நித்தம் ஒரு வானம்’ நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது

நல்ல கதையம்சம் கொண்ட ஃபீல் குட் படங்கள் எப்போதும் சினிமா பார்வையாளர்களின் முதல் தேர்வாக இருக்கும். அந்த வகையில், தமிழ் சினிமாவில் முக்கியமான கதையாக ‘நித்தம் ஒரு வானம்’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் நவம்பர் 4ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தினை Ra. கார்த்திக் இயக்க, ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 உடன் இணைந்து தயாரித்து இருக்கிறது. படத்தில் அசோக்செல்வன், ரித்துவர்மா மற்றும் அபர்ணா பாலமுரளி & ஷிவாத்மிகா ஆகியோர் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு விவரம்
இசை: கோபி சுந்தர்,
ஒளிப்பதிவாளர்: விது அய்யனா,
எடிட்டிங்: அந்தோணி,
கலை: கமல் நாதன்,
பாடல் வரிகள்: கிருத்திகா நெல்சன்,
நடன இயக்குநர்: லீலாவதி குமார்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: S. வினோத் குமார்,
ஒலிக்கலவை: T. உதயகுமார்,
ஆடை வடிவமைப்பாளர்: நவதேவி ராஜ்குமார்,
ஸ்டண்ட்: விக்கி,
படங்கள்: ஷேக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா D’One, சதீஷ்,
விளம்பர வடிவமைப்பு: ஏஸ்தெடிக் குஞ்சம்மா,
புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ்: G கண்ணன்,
தயாரிப்பு கட்டுப்பாடு: மோகன் கணேசன்,
விஷுவல் புரோமோஷன்ஸ்: Feel the Wolf