Tuesday, January 21

இசைஞானி இளையராஜா அவர்களின் 80வது பிறந்த நாளை முன்னிட்டு உலகளவில் வெளியிடப்பட்ட அர்ப்பணிப்பு பாடல்

இசைஞானி இளையராஜா அவர்களின் 80அது பிறந்த நாளை முன்னிட்டு உலகளவில் முதல் முறையாக அர்ப்பணிப்பு பாடல் ஒன்றை எழுதி இசையமைத்து வெளியிடப்பட்டது பெங்களூரை சேர்ந்த பார்த்திபன் மற்றும் கார்த்திகேயன் இருவரும் இசையமைத்துள்ளார் பார்த்திபன் அவர்கள் பாடல் எழுதி தயாரித்து வெளியிட்டுள்ளார்.
Director திரு பாரதிராஜா அவர்கள் வெளியிட இசையமைப்பாளர்கள் திரு S A Rajkumar மற்றும் திரு தினா இருவரும் பெற்றுக்கொண்டனர்.

இசைஞானி இளையராாவின் தீவிர பக்தரான பெங்களூரை சார்ந்த பார்த்திபன் Global Institute of Fine Arts எனும் இசைப்பள்ளியை நடத்திவரும் இசையாசிரியர் composer மற்றும் பாடல் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடல் இசையின் இறைவன் இளையராஜா எனும் தலைப்பிலும் மற்றும் இளையராஜா anthem எனும் தலைப்பிலும் அனைத்து வலைதளங்களிலும் தமிழ் மற்றும் தெலுங்கில் இளையராஜா anthem எனவும் வெளியிடப்பட்டுள்ளது.

Spread the love