Wednesday, October 14

சமையல்

எலும்புகளுக்கு வலு சேர்க்கும் பிரண்டை துவையலை  எளிதாக செய்வது எப்படி?

எலும்புகளுக்கு வலு சேர்க்கும் பிரண்டை துவையலை எளிதாக செய்வது எப்படி?

சமையல்
பிரண்டை துவையல் தேவையான பொருட்கள் . தோல் சீவிய பிரண்டை - ஒரு கப் புளி           -         எலுமிச்சை அளவு பூண்டு      -          ஒன்று இஞ்சி       -         சிறிதளவு வரமிளகாய் -  காரத்திற்கு ஏற்ப நல்எண்ணெய் -  2 டேபிள் ஸ்பூன் கடுகு                  - சிறிதளவு . செய்முறை  வாணலில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய் போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும் . பின் பிரண்டையை  போட்டு சிறிது அதன் நிறம் மாறும் வரை வதக்கவும் பிறகு புளியும் சேர்த்து வதக்கவும், இவை அனைத்தும் நன்கு ஆறிய பிறகு மிக்சியில் அரைத்து கொள்ளவும் . பின் அதே வாணலில் சிறுது எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து பிறகு ,அரைத்த பிரண்டை விழுதை சேர்த்து, மீதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு பின் இறக்கவும். சுவையான பிரண்டை துவையல் ரெடி . இட்லி,தோசை , மற்றும் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் .  பிரண்டை, முடக்கத்தான...
கோடை காலத்தில் ஏற்படும்  உடல் சூட்டை  தணிக்க உதவும்  சுரைக்காய்   தோசை

கோடை காலத்தில் ஏற்படும்  உடல் சூட்டை தணிக்க உதவும் சுரைக்காய் தோசை

சமையல்
கோடை காலத்தில் ஏற்படும்  வெப்பம் காரணமாக  நமது உடல் சூட்டை அதிகரிப்பதால் பல வெப்ப நோய்கள்  நம்மை தாக்குவது உண்டுஅது போன்ற காலங்களில் உடல் சூட்டை தணிக்க உதவும் காய் மற்றும் பழங்களை நாம்  உணவில் அதிகம்  சேர்த்து கொள்ள வேண்டும்  உடல் சூட்டை குறைக்க  உதவும் காய்களில் ஒன்றான சுரைக்காயை பயன்படுத்தி தோசை  செய்து சாப்பிட்டால் நம் உடலுக்கு மிகவும் நன்மை தரும். சுரைக்காய் தோசை செய்வது எப்படி ? செய்முறை. சுரைக்காய் அரை கிலோ , அரிசி 1 கிலோ . அரிசியை சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் .பின்பு சுரைக்காய் மீது உள்ள தோல் சீவிவிட்டு மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். (அல்லது ) கிரைண்டரில் அரிசி அரைக்கும் போது கடைசியாக சுரைக்காய் சேர்த்து அரைத்து கொள்ளலாம். மாவுடன் சேர்த்து கலந்த பின் மிதமான புளிப்பு வரும்வரை வைத்திருக்கவும். அதன் பின் தோசை வார்க்கும் பக்குவம் வந்தபின் தோசை வார்த்து எடுக்கவும்...
இன்று சென்னை அடையார் “மெட்ராஸ் பொங்கல்” உணவகத்தை திரைப்பட தயாரிப்பாளர் திரு.எஸ்.ஆர்.பிரபு தொடங்கி வைத்தார்

இன்று சென்னை அடையார் “மெட்ராஸ் பொங்கல்” உணவகத்தை திரைப்பட தயாரிப்பாளர் திரு.எஸ்.ஆர்.பிரபு தொடங்கி வைத்தார்

சமையல், சினிமா, செய்திகள்
தரமான படங்களின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு திறந்துவைத்த "Madras Pongal" தலைநகரமான நம்ம சென்னையில எந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதோ அதே அளவுக்கு உணவகங்களும் அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. உணவகங்கள் அதிக அளவில் இருந்தும் யாருக்கு என்ன பயன்..! ஒருவேளை ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டால் அடுத்த வேலை அதே உணவகத்தில் சாப்பிட முடியாத நிலையில் தான் இன்றைக்கு பலபேர் சென்னையில் இருக்கிறார்கள்.ஆனால் மிகவும் எளிய முறையில் (25-02-2022) அன்று நமது "Madras Pongal" நிர்வாக இயக்குநர் திரு.JP அவர்களின் நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளருமான திரு.S.R.பிரபு அவர்களின் பொற்கரங்களால்திறப்பு விழாகண்ட நம்ம"Madras Pongal" உணவகத்தில் தினமும் காலையில் வயிற்றுக்கு நிறைவாக நாவிற்கு மிகவும் சுவையான சிற்றுண்டி இட்லி வடை தோசை பொங்கல் சக்கரை பொங்கல் பாயசம் கேசரியும்,மதியம் சாப்பாடு வகையில் உ...