Monday, September 21

இசை

காதல் தோல்விக்கு குத்து இசை ட்ரீட்மென்ட்… எதிர்பாராத திருப்பங்களுடன் ‘விட்ரா மச்சா’!

காதல் தோல்விக்கு குத்து இசை ட்ரீட்மென்ட்… எதிர்பாராத திருப்பங்களுடன் ‘விட்ரா மச்சா’!

இசை
*அவள் சொன்னது ’பிரேக்’...அவனுக்கு கேட்டது ’பிரேக் அப்’!*   தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு நிகராக, சுயாதீன பாடல்களையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர். அந்த வகையில் காதல், காதல் தோல்வி, நகைச்சுவை மற்றும் அதிரடியான குத்து இசை ஆகியவற்றை வித்தியாசமான முறையில் இணைக்கும் புதிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது ஆஷிக் மற்றும் ஷ்ரவ்னிதா ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு, ரூபேஷ் திவாரி இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். ஆட்டம் போட வைக்கும் துள்ளலான இசையும், நகைச்சுவை கலந்த இசை அணுகுமுறையும் கொண்ட இந்தப் பாடல், வழக்கமான காதல் தோல்விப் பாடல்களில் இருந்து வேறுபட்ட ஒன்றாக உள்ளது. ஒரு இளம் காதல் ஜோடிக்கு இடையேயான தொலைபேசி உரையாட...