Monday, June 1

சினிமா

*லெஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் இசை & ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு*

*லெஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் இசை & ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு*

சினிமா
*லெஜெண்ட் சரவணன் நடிக்கும் 'லீடர்' படத்தின் இசை & ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு* லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லீடர்' திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க சென்னையில் பிரம்மாண்டமாக‌ நடைபெற்றது. பாடலாசிரியர் விவேகா பேசுகையில், "இந்த இசை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் உள்ள‌ முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் ஒலித்தவுடன் எனக்கு உடல் எல்லாம் சிலிர்த்து விட்டது. இப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன், இரண்டும் அற்புதமான அனுபவங்கள். இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தவுடன் இது அனைவருக்குமான படமாக வரப்போகிறது என்பது தெரிகிறது. ...
சாத்தான் – தி டார்க்- திரைவிமர்சனம்

சாத்தான் – தி டார்க்- திரைவிமர்சனம்

சினிமா
கடவுள் மறுப்பு… சாத்தான் வழிபாடு… மர்ம மரணங்கள்! மனித பலி நம்பிக்கையில் வாழும் கிராமத்தின் இருண்ட கதை.ஒரு கிராமத்துல கடவுள் மேல நம்பிக்கை இல்லாத மக்கள் சாத்தான் மேல நம்பிக்கை வைக்கிறாங்க ,அந்த சாத்தான் கிட்ட கேட்டதெல்லாம் கிடைக்கிறதுக்காக ஆடு, மாடு போன்ற உயிரினங்களுக்கு அப்பால் மனிதர்களையும் பலி கொடுக்குறாங்க ,இது போன்ற சூழல் இருக்கக்கூடிய கிராமத்துல பல வருடங்களுக்கு அப்புறமா திரும்பவும் நிறைய அசம்பாவிதங்கள் நடக்க ஆரம்பிக்கிறதுனால நிறைய மர்ம மரணங்களும் தொடர்ந்து நடக்குது,இந்த மரணங்களை எல்லாம் விசாரிக்கறதுக்கு வர்ற காவல் அதிகாரி தன்னோட ஒவ்வொரு முயற்சிகளிலேயும் பல அதிர்ச்சியான உண்மைகளை சந்திக்கிறாரு ,இந்த சமயத்துல நாயகி ஐரா யோட அம்மா மோன பத்ரேவின் நடவடிக்கைகளில் நிறைய மாறுபாடுகள் ஏற்படுது ,அவர் தன்னை யாரோ கட்டுப்படுத்தறாங்க அப்படின்னு சொல்றாங்க, இதைப் பற்றி எல்லாம் கேள்விப்பட்ட ஐராவோட காதலரா...
‘நீளிரா ‘ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு

‘நீளிரா ‘ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு

சினிமா
*ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம், ஸ்பிரிட் மீடியா ராணா டக்குபட்டி இணைந்து வழங்கும் 'நீளிரா ' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு* இந்திய சினிமாவின் முன்னணி ஆளுமைகளான கார்த்திக் சுப்புராஜ்-ராணா டக்குபட்டி தயாரிப்பில் ஆவணப்பட இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, கபிலா வேணு நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நீளிரா' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம் வழங்கும் 'நீளிரா' திரைப்படத்தில் நவீன் சந்திரா, விது, ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், சித்து குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். இலங்கையில் நடைபெற...
‘காட்டான்’- இணையத் தொடர் விமர்சனம்

‘காட்டான்’- இணையத் தொடர் விமர்சனம்

சினிமா, வெப் சீரிஸ்
யார் இந்த முத்து ?என்று கேள்விக்கணையுடன் துவங்கி, புலன் விசாரணையில் ஏராளமான கிளைக் கதைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக பயணிக்கும் இணையத்தொடர். ஒரு அமைதியான, மக்கள் அதிகம் வராத பகுதியில், ஒரு மனிதரின் வெட்டப்பட்ட தலை கிடைக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதியின் காவல்நிலையத்தி லிருந்து சம்பவ இடத்துக்கு வரும் போலீசார், தலையை கைப்பற்றி உடலை தேட ஆரம்பிக்கிறார்கள். ஆனால் உடல் எங்கும் கிடைக்கவில்லை.அதே நேரத்தில், அந்த இடத்தில் ஒரு கடிதமும் பணமும் கிடைக்கிறது. அந்த கடிதத்தில், “என் தலையை அடக்கம் செய்து, இந்த பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று எழுதப்பட்டு உள்ளது கொலை செய்யப்பட்டுள்ள நபர் யாராக இருக்கும் ? தலை கிடைத்து விட்டது உடல் எங்கே? அவன் நல்லவனா? கெட்டவனா? கொலைகாரனா ?கொள்ளைக்காரனா? என காவல்துறை விசாரணையை தொடங்கும் போது, அந்த வெட்டப்பட்ட தலைக்கு சொந்தக்காரர் முத்து (விஜய் சே...
நீ ஃபாரெவர் (Nee Forever)- திரை விமர்சனம்

நீ ஃபாரெவர் (Nee Forever)- திரை விமர்சனம்

சினிமா
காதலை நம்பாத ஒரு இளைஞன்… காதலை உணர விரும்பும் ஒரு இளம் இயக்குனர்… இருவரும் போலியாக தொடங்கும் தல் எப்படி உண்மையான காதலாக எப்படி மாறுகிறது என்பதை ரசிக்கும்படி திரைமொழியில் சொல்லுகிறது இந்த படம். காதல் திருமணத்திற்கு எதிரான குடும்பத்தில் வளர்ந்த ஐடி இளைஞன் அஜய் (சுதர்ஷன் கோவிந்த்) தான் கதையின் நாயகன் , காதல் அனுபவமே இல்லாமல் இருக்கும் அஜய், நீ ஃபாரெவர்’ என்ற டேட்டிங் செயலியை (APP ) உருவாக்குகிறார் . கதையின் நாயகியான மதி (அர்ச்சனா ரவி) இயக்குனராக உயர வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர் இவர் ஒரு உணர்ச்சிப் பூர்வமான காதல் கதைக்காக போலியாக காதலிக்க தீர்மானிக்கிறார் .இந்த இருவரும் தங்கள் உண்மையான அடையாளங்களை மறைத்து தொடங்கும் இந்த ‘போலி காதல்’, மெதுவாக உண்மையான உணர்வுகளாக மாறும் பயணம் தான் படத்தின் மீதிக்கதை . சுதர்ஷன் கோவிந்த் – ஐடி இளைஞனாக அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெ...
ஹேப்பி ராஜ் -திரைவிமர்சனம்

ஹேப்பி ராஜ் -திரைவிமர்சனம்

சினிமா
தன்னுடைய உருவம் பிறரால் கேலி செய்யப்படக்கூடிய வகையில் உள்ள ஒரு தந்தை,அந்த தந்தையின் தோற்றத்தால் தான் அவமானப்படுவதாக நினைத்து அவரை விட்டு விலகி வாழும் மகன் இவர்களது வாழ்க்கைச் சம்பவங்களை இந்த படம் பேசுகிறது . .படத்தில் அன்பான தந்தையாக காத்தமுத்து என்னும் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் மரியன் நடித்துள்ளார்,தன்னுடைய உருவம் பிறரால் கேலிக்குள்ளாக்கப்பட்டாலும், தன்னுடைய மகன் மீது அளவற்ற பாசம் கொண்டவராக இருக்க கூடிய தந்தை. ஆனால் அவரது மகன் ஜிவி பிரகாஷ் அவரை விட்டு விலகி பெங்களூரில் வேலைக்கு செல்கிறார் ,அங்கு ஸ்ரீ கௌரி பிரியாவை காதலிக்கிறார், ஸ்ரீ கௌரி பிரியாவின் தந்தை அப்பாஸ் பெரும் செல்வந்தர். அவர் மகளின் காதலை ஏற்றுக் கொண்டாலும் ,ஜார்ஜ் மரியனின் உருவத்தை வைத்து அவரை அவமானப்படுத்தி விடுகிறார், இதனால் ஏற்படும் மோதலினால் திருமணம் நின்று போய் விடுகிறது. இதன் பிறகு ஜி வி பிரகாஷ் என்ன செய்கிறார் ? நின்று...
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கீக் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டோமட்சு கோசானோவுக்கு ’சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்தார்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கீக் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டோமட்சு கோசானோவுக்கு ’சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்தார்!

சினிமா
*இராமாயணத்தின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கீக் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டோமட்சு கோசானோவுக்கு ’சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்தார்!* இந்திய கலாச்சாரத்தின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஜப்பானைச் சேர்ந்த கீக் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோமாட்சு கோசானோவை சந்தித்து உரையாடினார். இதுமட்டுமல்லாது, ‘சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தையும் அவருக்கு பரிசாக வழங்கினார். இந்திய கலாச்சாரத்தின் மீது நடிகர் அல்லு அர்ஜூன் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பையும் மரியாதையையும் இது பிரதிபலிக்கிறது. மேலும் இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் பற்றிய வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தையும் அல்லு அர்ஜுன் பகிர்ந்து கொண்டார். இராமாயணத்தின் மதிப்பு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் ...
*Roll Time Studios* – தயாரிப்பில் ரியோ ராஜ் – சானியா ஐயப்பன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது.

*Roll Time Studios* – தயாரிப்பில் ரியோ ராஜ் – சானியா ஐயப்பன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது.

சினிமா
*Roll Time Studios* - தயாரிப்பில் ரியோ ராஜ் - சானியா ஐயப்பன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. *Roll Time Studios* தயாரிப்பில் புதிய திரைப்படமான "movie title" சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்தத் திரைப்படத்தை கலை அரசு தயாரிக்குகிறார். அறிமுக இயக்குனரான கார்த்திகேயன் BK இப்படத்தினை இயக்குகிறார். இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணை இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண் பாவம் பொல்லாதது, ஸ்வீட் ஹார்ட், ஜோ போன்ற வெற்றி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இருகப்பற்று, சொர்க்கவாசல் படத்தின் நாயகியாக நடித்த சானியா ஐயப்பன் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் அஜூ வர்கீஸ் , சிங்கம்புலி,மிர்ச்சி விஜய், கார்த்திகா. உள்ளிட்டோர் முக்க...
*’ஹபீபி’ திரைப்படத்திற்கு தனது அனுபவம் மூலம் வழிகாட்டி வலுசேர்த்துள்ளார் கஸ்தூரி ராஜா!*

*’ஹபீபி’ திரைப்படத்திற்கு தனது அனுபவம் மூலம் வழிகாட்டி வலுசேர்த்துள்ளார் கஸ்தூரி ராஜா!*

சினிமா
*'ஹபீபி’ திரைப்படத்திற்கு தனது அனுபவம் மூலம் வழிகாட்டி வலுசேர்த்துள்ளார் கஸ்தூரி ராஜா!* ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ‘ஹபீபி’ திரைப்படம். வலுவான கதை சொல்லல், ஆழமான உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தோடு மறக்க முடியாத சினிமா அனுபவத்தையும், மொழிகளை தாண்டி பல தரப்பட்ட ரசிகர்களையும் ஈர்க்கும் படமாகவும் இது உருவாகி வருகிறது. ’ஹபீபி’ திரைப்படத்தில், திரைத்துறையில் அனுபவம்மிக்க இயக்குநர் கஸ்தூரி ராஜா இணைந்திருப்பது படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது. அவரது நீண்டகால அனுபவமும், வழிகாட்டுதலும் ஆதரவும் இந்தப் படத்தை மேலும் செழுமைபடுத்தியுள்ளதோடு படக்குழுவினருக்கும் பெரும் பலமாக மாறியுள்ளது. படத்தில் தனது பங்களிப்பு குறித்து கஸ்தூரி ராஜா பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ திரைப்படத்தில் எனது பங்கு படக்குழுவினரை ஆதரித்து அவ...
*ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு*

*ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு*

சினிமா
*ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'முத்து என்கிற காட்டான்' இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு* 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் - பி. அஜித் குமார் இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் வெளியாகும் 'முத்து என்கிற காட்டான்' பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'முத்து என்கிற காட்டான்' இணையத் தொடரில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடி...