Sony Pictures Networks இந்தியா, தமிழ் கலாச்சாரத்தை கொண்டாடும் பிரீமியம் பொழுதுபோக்கு பிராண்டான Sony VIZHA-வை அறிமுகப்படுத்துகின்றது.
Sony Pictures Networks இந்தியா, தமிழ் கலாச்சாரத்தை கொண்டாடும் பிரீமியம் பொழுதுபோக்கு பிராண்டான Sony VIZHA-வை அறிமுகப்படுத்துகின்றது.
'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலின் சிறப்பு நிகழ்வுடன் அறிமுகமான Sony VIZHA,தமிழ் மக்களின் உணர்வுகளை சொல்லும் கதைகளை பிரீமியம் தரத்துடனும் உலகளாவிய பார்வையுடனும் வழங்குகிறது..
Sony Pictures Networks India (SPNI), தனது புதிய தமிழ் பொது பொழுதுபோக்கு சேனலின் பெயர் மற்றும் அடையாளமாக Sony VIZHA-வை இன்று அறிமுகப்படுத்தியது.
2026 அக்டோபரில் தொடங்க உள்ள Sony VIZHA, தமிழ் பொழுதுபோக்கு உலகில் SPNI-ன் புதிய பயணத்தை தொடங்குகின்றது.
தமிழ் கலாச்சாரம், உணர்வு, மொழி மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையை ஆழமாக பிரதிபலிக்கும் பிரீமியம் விஷயங்களை வழங்குவதே Sony VIZHA-வின் முக்கிய நோக்கமாகும்.உர் மண்வாசனையுடன் உருவாகும் கதைகள், தரமான தயாரிப்பு, சிறந்த கலைத்திறன் மற்றும் பி...









