Wednesday, April 29

Author: admin

பாடலாசிரியர் கு.கார்த்திக்இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கிறார்.

பாடலாசிரியர் கு.கார்த்திக்இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கிறார்.

சினிமா
தளபதி விஜய் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினி படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர், ஜூலியன் அண்ட் ஜெரோமோ இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சத்யராஜ், ஸ்ரீபதி நடிக்கும் அங்காரகன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கிறார்.   உதித் நாராயணன் மற்றும் ஜிவி பிரகாஷ் போன்ற முன்னணி பாடகர்கள் பங்களிப்பை கொடுத்துள்ள இந்த படத்தின் இசை ஆல்பம் வரும் மார்ச் 29ஆம் தேதி ட்ரெண்ட் மியூசிக்கின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் 150க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் கு.கார்த்திக் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்படுகிறார். சத்யராஜின் கதாபாத்திரத்தை சுற்றிவரும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஸ்ரீபதி, நியா, ரெய்னா காரத் அங்காடித்தெரு மகேஷ் மற்றும் அப்புக்குட்டி ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் ஸ்ரீபதி, சதீ...
SSMB28 திரைப்படம், ஜனவரி 13, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

SSMB28 திரைப்படம், ஜனவரி 13, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

சினிமா
சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும், SSMB28 உலகம் முழுதும் ஜனவரி 13, 2024 அன்று வெளியாகிறது!!! சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் இணையும் SSMB28 திரைப்படம், ஜனவரி 13, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது !! தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, அத்தடு மற்றும் கலேஜா படங்களுக்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் திரைக்கதை வித்தைக்காரர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் ஹாட்ரிக் பிளாக்பஸ்டராக உருவாகி வருகிறது SSMB28. இந்த முறை, கதையின் களம், மேக்கிங், தொழில்நுட்பம், மகேஷ் பாபுவின் கதாபாத்திரம் என அனைத்துமே முந்தைய இரண்டு படங்களை விட அட்டகாசமாக ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்கும். இப்படத்தில் மகேஷ் பாபு ஒரு ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மேலும் அவர் இந்த படத்திற்காக தன் உடலமைப்பைப் மெருகேற்றி, இதுவரையில் காணாத மகேஷ்பாபுவை ...
சென்னை மாநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் “Drive Against Drugs” போதைப் பொருளுக்கெதிரான விழிப்புணர்வு ஆவணப்படங்களுக்கான போட்டி மற்றும் சிறுவர்களுக்கான காமிக்ஸ் வெளியீட்டு விழா !!

சென்னை மாநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் “Drive Against Drugs” போதைப் பொருளுக்கெதிரான விழிப்புணர்வு ஆவணப்படங்களுக்கான போட்டி மற்றும் சிறுவர்களுக்கான காமிக்ஸ் வெளியீட்டு விழா !!

செய்திகள்
இன்றைய நம் சமூகத்தில் போதைப்பொருள் மிக முக்கியமான பிரச்சனையாக மாறியுள்ளது. சமூகத்தில் போதைப்பொருளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாணவர்களுக்காக பிரத்தியேகமாகக் குறும்பட போட்டி சென்னை மாநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது. இப்போட்டியைத் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். 300க்கும் அதிகமான மாணவர்களின் குறும்படங்களிலிருந்து, நான்கு படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது மற்றும் பரிசு வழங்கப்பட்டது. மேலும் சிறுவர்களுக்கான காமிக்ஸ் வெளியிடப்பட்டது. இவ்விழாவினில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். மேலும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் அன்பு, காவல் துறை இணை ஆணையர் ரம்யா பாரதி மற்றும் திரு பவன்குமார் ரெட்டி ஐபிஎஸ் ஆகியோர் கலந்து கொ...
’பத்து தல’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

’பத்து தல’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

சினிமா
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘பத்துதல’ திரைப்படம்  மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை ஒட்டி, இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று  (24.03.2023) நடந்தது. படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பேசியதாவது, “கோவிட் உள்ளிட்டப் பல தடைகளைத் தாண்டி இந்தப் படத்தை சிறப்பான ஒன்றாக இயக்குநர் கிருஷ்ணா கொடுத்திருக்கிறார். ’சில்லுன்னு ஒரு காதல்’ மூலம் எங்கள் பயணம் தொடங்கியது. இந்தப் படம் இன்றளவும் பல குடும்பங்களுக்குப் பிடித்த ஒன்று. அந்தப் படத்திற்குப் பிறகு இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் கிருஷ்ணாவுடன் இணைவதில் மகிழ்ச்சி. படம் நிச்சயம் வெற்றியடையும். ரஹ்மான் சாருடன் எனக்கு இது மூன்றாவது படம். தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. சாயிஷாவுக்கு ஸ்பெஷல் நன்றி. தமிழ்நாட்டின்...
இமயத்தை இயக்கும் மகன்

இமயத்தை இயக்கும் மகன்

சினிமா
இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜாவை இயக்கும் மனோஜ் பாரதிராஜா இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா நடிக்க உள்ளார். 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையம் இப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிப்பது குறித்து இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஜி வி பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் முதல் பார்வையை மார்ச் 31 அன்று 10 முன்னணி இயக்குநர்கள் வெளியிட உள்ளார்கள். பாரதிராஜா இயக்கிய 'தாஜ்மஹால்...
‘N4’ -விமர்சனம்

‘N4’ -விமர்சனம்

சினிமா
சென்னை காசிமேடு பகுதியில் மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா, வினுஷா தேவி, அப்சல் அமீத் ஆகிய நான்குபேரும் வாழ்ந்து வருகிறர்கள் இவர்கள் அங்கு மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். அந்த பகுதியில் N4 காவல் நிலையம் உள்ளது அந்த N4 காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக அனுபமா குமார் இருக்கிறார். இப்படிபட்ட நிலையில் ஒருகட்டத்தில் காசிமேடு பகுதியில் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. இதனால் அனைவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது அந்த பிரச்சனைகளை எப்படி அவர்கள் சந்தித்தார்கள்? ,அதிலிருந்து எப்படி மீண்டார்கள் ? என்பது தான் படத்தின் மீதி கதை. மைக்கேல் தங்கதுரை, வினுஷா தேவி, கேப்ரில்லா, வடிவுக்கரசி ,அனுபமா குமார், அபிஷேக் சங்கர், கேப்ரில்லா, அழகு என இதில் பல நடிகர்கள் நடித்துள்ளார்கள் ,அனைத்து நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்கலின் தன்மை மாறாது இயல்பாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி. பா...
‘பருந்தாகுது ஊர்க்குருவி’ -விமர்சனம்

‘பருந்தாகுது ஊர்க்குருவி’ -விமர்சனம்

சினிமா
காட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக வருகின்ற செய்தியினை அறியும் காவலதிகாரி, நிஷாந்தை உடன் அழித்துக்கொண்டு அந்த பகுதிக்கு செல்கிறார், அங்கு அவர் விவேக்ப்ரசன்னாவை பார்த்தபின் நிஷாந்த் மற்றும் விவேக்ப்ரசன்னாவை கைவிலங்குடன் இணைத்து கூட்டி வரும் முன்பாக ,விவேகப்ரசன்னா இன்னமும் உயிருடன்தான் உள்ளார், இறக்கவில்லை என்பது தெரிய வருகின்றது.இந்த நிலையில் நிஷாந்த், விவேக்கை காப்பாற்ற அவருடன் அங்கிருந்து ஓடுகிறார் ,அதன் பின் நடப்பவை மீதி கதை. நிஷாந்த் ரூசோ , விவேக் பிரசன்னா இருவருக்கும் இந்த படத்தில் தங்களது திறமையினை வெளிப்படுத்த நல்லதொரு வாய்ப்பு அமைந்துள்ளது அதனை அவர்களும் நன்கு பயன்படுத்தியுள்ளார்கள் என்றே சொல்லலாம்,மேலும் காயத்திரி இப்படத்தில் நாயகியாகவும் . ராட்சசன் வினோத் சாகர், அருள் D சங்கர், கோடாங்கி வடிவேல், E ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளார்கள், இது...
செங்களம் (இணைய தொடர்)-விமர்சனம்

செங்களம் (இணைய தொடர்)-விமர்சனம்

சினிமா
ஒரே குடும்ப உறுப்பினர்கள்  தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தின்   நகராட்சி மன்ற தலைவர் பதவியை சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பரம்பரையாக  கைப்பற்றிக்கொண்டுள்ளார்கள் ,அந்த தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினருக்கு கூட இல்லாத செல்வாக்கும் ,பெயரும் மக்களிடையே அந்த நகராட்சி மன்ற தலைவருக்கு இருக்கிறது. பல வருடங்களாக தலைமுறை ,தலைமுறையாக மேலாக தொடர்ந்து ,அந்த குடும்பத்தின் மீது மக்களுக்கு இருக்கும் அரசியல் மதிப்புக்கும் , மரியாதைக்கும் நிரந்தரமாக முடிவு கட்டி , விருதுநகர் நகராட்சியை தங்கள் வசமாக்க அரசியல் கட்சிகள் திட்டமிடுகிறது. தந்தைக்கு பின் புதல்வன் நகராட்சி மன்ற தலைவராகும் ராஜமாணிக்கத்துக்கும் ,சூர்ய கலாவிற்கும் (வாணி போஜன்) திருமணம் நடக்க , அதன்  பின் அவர்கள் தேனிலவுக்கு  செல்லும்போது ஏற்படும் விபத்தில்,  ராஜ மாணிக்கம் இறக்கிறார், அந்த விபத்தில் உயிர்பிழைக்கும்  சூர்யகலாவை அடுத்த  அரசியல்  வ...
தாமி படம் மூலம் அறிமுகமாகும் தமிழ் கதாநாயகி சுவிதா ராஜேந்திரன்

தாமி படம் மூலம் அறிமுகமாகும் தமிழ் கதாநாயகி சுவிதா ராஜேந்திரன்

சினிமா
தாமி படம் மூலம் அறிமுகமாகும் தமிழ் கதாநாயகி சுவிதா ராஜேந்திரன் கமல் சாரை பார்த்து சினிமாவில் நுழைந்தேன் ; நடிகை சுவிதா ராஜேந்திரன் முதல் படத்திலேயே ஜர்னலிஸ்ட் ஆக நடிக்கும் சுவிதா ராஜேந்திரன் தமிழ் சினிமாவில் கேரளா, ஆந்திரா மற்றும் மும்பையில் இருந்து கதாநாயகிகளை அழைக்க வந்து நடிக்க வைத்து வரும் அளவுக்கு தமிழ்நாட்டில் இருந்து அறிமுகமாகும் நடிகைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக அதில் மாற்றம் ஏற்படுத்தும் விதமாக தமிழ் பெண்களும் நடிப்பை நோக்கி நகர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தாமி என்கிற படத்தில் அறிமுகமாகிறார் நடிகை சுவிதா ராஜேந்திரன். திருச்சியை பூர்விகமாகக் கொண்ட இவர் எம்பிஏ படிப்பை முடித்துவிட்டு சென்னையில் பணியாற்றி வந்தார். இயல்பிலேயே சிறுவயதிலிருந்து இவருக்குள் இருந்த நடிக்கும் ஆசையால் முதலில் மாடலிங்கில் நுழைந்து அதன்பின் தற்போது தாமி என்கிற ...
வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் பிள்ளை

வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் பிள்ளை

சினிமா
வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் பிள்ளை பட இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ் சாராயம் விற்ற காசில் அரசாங்கம் நடத்துவது கேவலம் ; மாவீரன் பிள்ளை விழாவில் கொந்தளித்த இயக்குநர் பேரரசு டாஸ்மாக் போல இனி கஞ்சா கடையும் திறப்பார்களோ ? மாவீரன் பிள்ளை விழாவில் இயக்குநர் பேரரசு சரமாரி கேள்வி முதல்வரின் மகனும் சினிமாவில் நடிக்கலாம்.. வீரப்பன் மகளும் நடிக்கலாம்.. ; இயக்குநர் பேரரசு பெண்களுக்கு ஆயிரம் ரூபாயும் தேவையில்லை.. ஓசி பஸ்ஸும் தேவையில்லை ; மாவீரன் பிள்ளை விழாவில் இயக்குநர் பேரரசு காட்டம் KNR மூவிஸ் சார்பில் KNR ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் மாவீரன் பிள்ளை. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார். ...