Sunday, August 30

69 ஆண்டுகள் கடந்தும் நினைவில் கலைவாணர்! என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினத்தில் நடிகர் சங்கம் மரியாதை!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னோடி, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் 69 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ படத்துக்கு இன்று ( 30.08.2026 ) தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் திரு M. நாசர், செயற்குழு உறுப்பினர் திரு. ஹேமச்சந்திரன், நியமன செயற்குழு உறுப்பினர்கள் திரு. சௌந்தரராஜா, திரு.தாசரதி, திரு.K. K. சரவணன், நடிகர் சங்க மேலாளர் திரு. தாமராஜ் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

Spread the love