Tuesday, February 3

‘சலார் பார்ட் 1’ – விமர்சனம்
கன்சாரில் உள்ள தேவாவும் (பிரபாஸ்), வரதாவும் (பிருத்விராஜ்) சிறுவயது முதலாக நெருங்கிய நண்பர்கள். ஒரு நிலையில் ’நீ எப்போதும் அழைத்தாலும் திரும்பி வருவேன்’ என்ற வாக்குறுதியுடன் அந்த நகரினை விட்டு தன் தாயுடன் (ஈஸ்வரி ராவ்) தேவா அங்கிருந்து சென்றுவிடுகிறார் தேவா. நீயிந்த இடைவெளிக்கு பிறகு அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பி வரும் ஆத்யாவை (ஸ்ருதி ஹாசன்) துரத்துபவர்களிடமிருந்து ஆத்யாவை காப்பாற்றி பாதுகாப்பாய் வைக்கிறார் தேவா. தேவாவை எந்த பிரச்சனைக்கும் செல்லவிடாமல் கட்டுப்பாடாய் அவரது தாய் வைத்துள்ளார் ஒரு நிலையில் கன்சார் நகரத்தின் அரசர் ராஜமன்னார் (ஜகபதி பாபு) தனது மகனான வரதாவை அடுத்த அரசனாக அறிவிக்க நினைக்க்கும் முடிவு அங்குள்ள அமைச்சர்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இந்த சூழ் நிலையில் வரதா தனக்கு உதவ தனது நண்பன் தேவாவை அழைக்கிறார்.நண்பனின் அழைப்பை ஏற்று அங்கு வரும் தேவா எதிரிகளை ழ்த்தி தன் நண்பனை காப்பாற்ற முடிந்ததா ?இது போன்ற வினாக்களுக்கு விடை சொல்லுகிறது மீதி படத்தின் கதை

Spread the love