Wednesday, December 31

மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 24 வது நினைவு தினத்தையொட்டி (21.07.2025) நடிகர் சங்க வளாகத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு நடிகர் சங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தமிழ் திரையுலகின் அடையாளமாக காலந்தோறும் போற்றப்படும் கலைத்தாயின் மூத்த மகன் மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 24 வது நினைவு தினத்தையொட்டி இன்று (21.07.2025) நடிகர் சங்க வளாகத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு நடிகர் சங்க துணைத்தலைவர் திரு.பூச்சி S.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் திரு.தளபதி தினேஷ், திரு.ஸ்ரீமன் ,நியமன செயற்குழு உறுப்பினர்கள் திரு.சௌந்தரராஜா , திரு.தாசரதி, மற்றும் நடிகர் சங்க மேலாளர் திரு.தாமராஜ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

#தென்னிந்திய நடிகர் சங்கம்

Spread the love