அண்மையில் நடந்த சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் நிர்வாகிகள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நிர்வாகிகளிடம் ஒரு நாளில் குறைந்தபட்சம் பத்து நிமிடம் ஆவது புத்தகம் படியுங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் ஒரு மாற்றம் இருக்கும் என்று கூறினார் பிறகு அந்நிகழ்ச்சியில் புத்தக கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது அங்கிருந்து முதல் புத்தகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.

மற்றும் இது போன்ற புத்தக கண்காட்சி இனி நடக்க இருக்கும் ரசிகர் சந்திப்பு,நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆடியோ லான்ச் ஆகிய நிகழ்ச்சிகளில் இந்த புத்தக கண்காட்சி வைக்கப்படும் என்று கூறினார்.

