Wednesday, August 12

*FEFSI புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா*

*FEFSI புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா*

போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய FEFSI நிர்வாகிகள் மற்றும் குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.

*FEFSI நிர்வாகிகள் (2026–2029)*

தலைவர்:
திரு. R.K. செல்வமணி

பொதுச் செயலாளர்:
திரு. B.N. சுவாமிநாதன்

பொருளாளர்:
திரு. S.P. செந்தில்குமார்

துணைத் தலைவர்கள்:

திரு. S. அசோக் மேத்தா
திரு. R. மோகன மகேந்திரன்
திரு. V. தினேஷ் குமார்
திரு. K. அசோக் குமார்
திரு. G. ராமலிங்கம்

இணைச் செயலாளர்கள்:

திரு. A. புருஷோத்தமன்
திருமதி. A. ஷாஜிதா
திரு. R.S. ராஜா
திரு. G. கிருபானந்தன்
திரு. S. பாபு

Spread the love