Friday, October 16

தமிழ் திரை இசை கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் கௌரவம்

தமிழ் திரை இசை கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் கௌரவம்

தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில்

திருச்சி லோகநாதன் தெரு
M.S.விஸ்வநாதன் சாலை
சீர்காழி கோவிந்தராஜன் சாலை

என புதிய பெயர் சூட்டப்பட்ட சாலைகளின் பெயர் பலகைகளை காணொலிக் காட்சி வாயிலாக
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு .க . ஸ்டாலின் அவர்கள்
திறந்து வைத்தார்…

Spread the love